மாந்திரிகம் - பேதனம்



மாந்திரிகத்தின் பயன்பாடுகளின் வரிசையில் இன்றைய பதிவில் "பேதனம்" என்கிற கலை எவ்வாறு பயன்படுத்தப் பட்டது என்பதைப் பற்றிய தகவலை இன்றைய பதிவில் பார்ப்போம்.பேதனம் என்பது ஒருவரின் சித்தத்தினை முற்றாக குலைத்து அவரின் நினைவழித்து, அவரை முற்றாக பேதலிக்க செய்வதாகும். 


பேதனம் மிகவும் ஆபத்தான ஒரு மாந்திரிக கலையாக இது அறியப் படுகிறது. இதன் பொருட்டே இது குறித்த தகவல்கள் காலம் காலமாய் முற்றாக