சிவனார் வேம்பு என்பதை பலரும் வேப்ப மரத்தின் வேறோர் பெயராகவே நினைத்திருக்கின்றனர். சிவனார் வேம்புக்கும் வேப்ப மரத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறு வகையான தாவர குடும்பத்தினை சேர்ந்தது. இதன் உயிரியல் பெயர் Indigofera aspalathoides என்பதாகும். சித்த மருத்துவத்தில் இதனை சிவனார் வேம்பு, இறைவன் வேம்பு என அழைப்பர். மிகவும் மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்படும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -