- Back to Home »
- தட்சிணாமூர்த்தி , ஜால வித்தைகள் »
- புயல் மழையில் இருந்து காத்துக் கொள்ளும் ஜாலம்.
தட்சிணாமூர்த்தி அருளிய ஜாலங்கள் வரிசையில் இன்று புயல், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் கூறுகளிடம் இருந்து காத்துக் கொள்ள உதவும் ஜாலத்தை பார்ப்போம். கடவுளின் நிலையில் நாம் அறிந்திருக்கும் ஒருவர் இம் மாதிரியான ஜால வித்தைகளை எல்லாம் அருளியிருப்பாரா என்பது ஆய்வுக்குறியது.
வாருங்கள், புயல், மழையில் இருந்து காத்துக் கொள்ளும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் தட்சிணாமூர்த்தி அருளிய "