- Back to Home »
- தட்சிணாமூர்த்தி , ஜால வித்தைகள் »
- தட்சிணாமூர்த்தி அருளிய ஜாலம்!
தினமொரு சித்தரின் ஜால வித்தையை பகிர வேண்டும் என்பதே இந்த தொடரின் திட்டம். அதனடிப்படையில் கடந்த நாலு நாளில் போகர், தன்வந்திரி, அகத்தியர், புலிப்பாணி சித்தர் ஆகியோர் அருளிய ஜால வித்தைகளின் ஊடே ஒன்றை தெரிவு செய்து பகிர்ந்தேன். இந்த தேடலின் போது கிடைத்த ஒரு ஆச்சர்யமான தகவலின் தொகுப்பே இன்றைய பதிவு.
சிவன் கோவிலின் தெற்குப் பார்த்த சுவரில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை