சென்னை

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் 700 பணியாளர்கள் பணி நிரந்தரம், போனஸ், பி.எப்., உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -