- Back to Home »
- மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் -மாவேயிஸ்டு »
- மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் :மாவேயிஸ்டு
சுக்மா
சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன், நாளை மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிறகு விடுதலை செய்யப்படுவார் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுக்மா மாவட்ட மக்களும், பால் மேனனின் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.