- Back to Home »
- எதிர்கட்சிதலைவர் , முடிவு.வெளிநடப்பு. , விமர்சனம் »
- தொடர்ந்து எதிர்கட்சி தலைவரை விமர்ச்சிப்பதா தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசம்.
சென்னை
தொடர்ந்து எதிர்கட்சி தலைவரை விமர்ச்சிப்பதா என்று தேமுதிக உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்,
தமிழக சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்கு தேமுதிக கெரடா சந்திரகுமார் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார்,அவர் கூறியதாவது,
சட்டபேரவையில் அமைச்சர் செந்துர்பாண்டியன் அவரின் வயதுக்கும்.தகுதிக்கும் சம்மந்தம் இல்லாமல்,முதலமைச்சரால் எதிர்கட்சி தலைவர் உருவாக்கபட்டார் என்று கூறினார்,இதற்க்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.ஆனால் சபாநாயகர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
கடந்த 2011 ஆண்டு அதிமுகவுடன்,தேமுதிக கூட்டணி சேர்ந்தால்தான் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்று மக்கள் தெரிவித்தனர்,
அதை மறந்துவிட்டு நன்றி கெட்ட தனமான அமைச்சர் பேசுகிறார்.
எங்கள் தலைவரை நாட்டை கெடுத்துவிடடார் வீட்டை கெடுத்துவிட்டார்.என்று கூறுகிறார்,
யார் நாட்டை கெடுத்தது,நீங்கள்தான் நாட்டை கெடுத்தீர்கள்,இதனை நாங்கள் பட்டியல் போட்டுதர தயாராக இருக்கிறோம்.
எல்லா அமைச்சர்களும் தொடர்ந்து எங்கள் தலைவரை விமர்சனம் செய்து தரகுறைவாக தொடர்ந்துபேசி வருகின்றனர்,
இதற்க்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி விரைவில் சரியான தீர்வு காண்போம்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.