சென்னை: 

புதுக்கோட்‌டை இடைத்தேர்தலில் தி.மு.க.,புறக்கணிப்பதாக கட்சித்தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இ.கம்யூ எம்.எல்.ஏ., முத்துக்குமரன் சாலை விபதத்தில் மரணமடைந்ததை அடுத்து அங்கு இடை தேர்தல் நடைபெற உள்ளது. இத்‌தேர்தலில் தி.மு.க.,வும் புறக்கணிக்கும் என கட்சி த‌லைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -