- Back to Home »
- கருவிகள் »
- இரசவாதத்தில் யந்திரங்கள் - நிறைவுப் பகுதி
இரசவாதத்தில் பயன் படுத்தப் படும் யந்திரங்களின் வரிசையில் இதுவரை ஆறு வகையான யந்திரங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று செந்தூரம் எரிக்கும் யந்திரம், வாலுகா யந்திரம், திராவக வாலை யந்திரம் என்ற மூன்று வகையான யந்திரங்களை பற்றி பார்ப்போம்.
செந்தூரம் எரிக்கும் யந்திரம்
அடிப்பகுதி தட்டையாகவும் வாயகன்றும் சம அளவு உள்ள இரண்டு பாத்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றில் செந்தூரம்