- Back to Home »
- கருவிகள் »
- இரசவாதத்தில் யந்திரங்கள் - மெழுகு தைல யந்திரம், தூப யந்திரம்
இரசவாதத்தில் பயன்படும் யந்திரங்களின் வரிசையில் இன்று மெழுகு தைல யந்திரம் மற்றும் தூப யந்திரம் பற்றி பார்ப்போம்.
மெழுகு தைல யந்திரம்
கழுத்து நீண்டு வாய் குறுகி இருக்கும் பெரிய பானையாக தெரிவு செய்ய வேண்டும். குறைந்தது 20 லிட்டர் கொள்ளளவு இருத்தல் அவசியம். இதன் வாயில் சொருகி வைக்கும் அளவுக்கு 8 லிட்டர் கொள்ளளவில் சிறிய பானை ஒன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு படத்தில் காட்டப் பட்டதைப்