பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் கட்ஜூ கண்டனம்
புதுடில்லி
பெங்களூரு கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜூ கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளார்
.பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வக்கீல்கள் கைது செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
‹
›
Home
View web version