வழக்கறிஞர்கள் தாக்குதல் காவலர் பலி

பெங்களூரு
பெங்களுரு கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள், போலீசார் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் கற்கள், சேர்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்நாடக ரிசர்வ் பாதுகாப்பு போலீஸ் ‌படையை சேர்ந்த மகாதேவய்யா என்பவர் மீது சேர் விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார், மருத்துவமனையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.