சென்னை

சென்னையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாததையடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -