முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது
239 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இலங்கை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு உறுதி செய்யபட்டுள்ளது,