ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற வாழ்வியல் கூறுகளை தீர்மானிக்கும் காரணிகளில் அவர்கள் உட்கொள்ளும் உணவு முதன்மையானது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் மனிதன் தான் வாழும் பருவச் சூழலில் இயற்கையாய் அமைந்திருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே தனக்கான உணவினை உருவாக்கிக் கொள்கிறான். 



இந்த வகையில் உலகின் ஒவ்வொரு பகுதில் வாழ்ந்த இனக்குழுக்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப தனித்துவமான

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -