ஒரு சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிதல் அவசியமாகிறது. ஏனெனில் அவையே அவர்தம் எண்ணம், செயல், சிந்தனை என்கிற அகவியலையும், அதன் விளைவான புறவியலையும் தீர்மானிக்கிறது. இது எப்படி என்பதை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.



ஆதியில் தமிழர்கள் வேட்டையாடி இறைச்சியை பச்சையாக உண்பவர்களாக இருந்தனர் என்பதை புறநானூற்றில் வரும் ”பச்சூன்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -