சென்னை
தமிழுக்காக கருணாநிதி செய்தது என்ன
பொது மேடையில் விவாதிக்க தயாரா என ராமதாஸ் கேள்வி எழப்பியுள்ளார்
சென்னையில் செய்தியாளர்களுக்கு பா,ம,க நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தார்
சமீபத்தில் கருணாநிதி திராவிடர் நூற்றாண்டு விழாவில் திராவிடர்கள் குறித்து பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார் அதில் திராவிட நாடு என்கிற மீண்டும் ஒலிக்காமல் இருக்க என்று கூறுகிறார்,
ஆனால் ஆங்கில பத்திரிக்கையில் பேசிய அனைத்தும் வந்துள்ளது,திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான முரசொலியில் செய்தி வேறு வகையில் வந்துள்ளது,என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை,தமிழுக்காக கருணாநிதி எதும் செய்யவில்லை,இது தொடர்பாக பொது மேடையில் விவாதிக்கவும் தயார்,தமிழை ஆட்சிமொழியாக்குவோம் என்று கூறுவார் ஆனால் ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யமாட்டார்,
கூட்டம் நடத்தும்போது மட்டும் தீர்மானம் போடுவார்,சங்க இலக்கியத்தில் எங்கும் திராவிம் என்ற பெயர் இல்லை,பெரியாரின் கொள்ளைகளை கடைபிடிப்பதாக கூறிகொள்ளும் இவர்கள் அதை பின்பற்றுகிறார்களா,பொங்களுக்கு வேட்டி,சேலை தந்து பிச்சைகரார்களாக செய்தததுதான் மிச்சம்
ஜாதி ஒழிப்பு பெரியார் கொள்கை ஜாதியை ஒழித்தார்களா, 43 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திராவிடர்கள் என்ன செய்யதார்கள்,இப்போது தீடீர் என திராவிடம் எங்கிருந்து வந்தது, திராவிட திராவிட மாயை என்ற தலைப்பில் விரைவில் சென்னையில் கருத்தரங்கம் வைக்கயுள்ளோம்,காங்கிரஸ் கட்சியை ஒழிக்கதான் அண்ணா முழங்கினார் ஆனால் திமுக தலைவர் கருணாநிதி நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கூறி தொடர்ந்து மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தார்,இலங்கை போர் நடைபெற்றபோது இவரின் நடிப்பை பார்த்து உலகமே எள்ளிநகையாடியது
எவர் இங்கிலிஸ்,நேவர் தமிழ் எனறு ஆக்கிவிட்டனர்,45 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் முன்னேறவில்லை,இனிமேல் தமிழகத்தில் திராவிட கட்சிகளை மக்கள் சீண்டபோவதில்லை,
தற்போது தமிழகம் இருண்ட தமிழகமாகயுள்ளது, இன்னும் 4 வருடம் இருண்ட தமிழகமாகதான் இருக்கும்
இவ்வாறு கூறினார்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -