- Back to Home »
- நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊக்கதொகை முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு
பொங்கல் 2012-க்கான செயலாக்க ஊக்கத் தொகை
2010-2011ஆம் ஆண்டில் போனஸ் தொகை பெற்றுள்ள நுகர்பொருள்
வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 'சி' மற்றும் 'டி' பிரிவினர்கள்
மொத்தம்
32,870 பணியாளர்களுக்கு 2011ஆம் ஆண்டிற்கான செயலாக்க ஊக்கத்
தொகையாக ) ஒவ்வொரு பணியாளருக்கும்
ரூ.350/- வீதம்) 2012-ஆம் ஆண்டு
பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்க முதலமைச்சர்
ஆணையிட்டுள்ளார். இதற்கான செலவினம் ரூ.1,15,04,500/- ஆகும்.
-