கோவை மீன் கடை சிவா என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு அருகே
பொதுபணிதுறைக்கு செந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யபடடுள்ளதாக கூறி பொதுபணிதுறையினர் அந்த இடத்தை இடிக்க சென்றபோது
முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் இடிக்ககூடாது என சாலை மறியல் செய்ததால்
காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் பொங்கலுர் பழனிசாமி உள்ளிட்ட 100 பேர் கைது செய்யபட்டுள்ளனர்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -