சென்னை :
                                    முதல்வர் ஜெயலலிதா பரிந்துறையின் படி அமைச்சர்கள் இலாகா மாற்றி அமைக்கபட்டுள்ளது .பள்ளிகல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அதிகாரி கிருஷ்ணமுர்த்திகும்,  வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை சி.வி.சண்முகத்திற்கும்,  தொழில்துறை பி.தங்கமணிக்கும் , வருவாய்துறை எஸ் பி வேலுமணிக்கும் ஒதுக்கபட்டுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -