அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைப்பு

ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைக்கபட்டுள்ளது

குழு தலைவர்   ஜெயலலிதா –பொதுசெயலாளர்

6 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள்

மதுசூதனன் ­..அவைதலைவர்

ஓ,பன்னீர்செல்வம்…பொருளாளர்

டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்…அமைப்பு செயலாளர்

தமிழ்மகன் உசேன்…அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற செயலாளர்

ஜஸ்டின் செல்வராஜ்….சிறுபான்மை பிரிவு தலைவர்

டாக்டர் வேணுகோபால்….மருத்துவ அணி செயலாளர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

 

 

 

 

 

 

 

 

 

 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -