- Back to Home »
- கருவூரார் , காயகற்பம் , காயசித்தி , சித்த மருத்துவம் »
- கீழ்க்காய் நெல்லி கற்பம்!
நமது உடலை மூப்பு, பசி, பிணி போன்றவைகள் அண்டாது நீடித்த ஆயுளோடும், இளமையோடும் வைத்திருக்க வேண்டி சித்தர் பெருமக்கள் பல்வேறு கற்ப வகைகளை அருளியிருக்கின்றனர்.பொதுவில் இவை மருத்துவ காயகற்பம், யோக காயகற்பம் என இரு பிரிவாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. இது தொடர்பில் முன்னரே பல மருத்துவ காயகற்ப வகைகளைப் பற்றி இந்த பதிவின் ஊடாக பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று மற்றொரு எளிய கற்பவகை பற்றிய