ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஐம்பத்திஇரண்டாவது கலையாகவும், சித்தர் பெருமக்களின் அட்டமா சித்துக்களில் ஆறாவது சித்தாகவும் கூறப் பட்டிருப்பது "பரகாய பிரவேசம்" என்னும் கலை. இதனை எளிய தமிழில் கூடு விட்டு கூடு பாய்வது என்று நம்பில் பலரும் அறிந்திருப்போம்.நேற்றைய பதிவில் உயிரானது உடலோடு எப்போது சேர்கிறது என்பதைப் பார்த்தோம். அப்படி சேர்ந்த உயிரானது நமது உடல் நலிவடைந்து செயலற்றுப் போகும் நிலையில் பிரிந்து

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -