முல்லை பெரியாறு பிரச்சினை- கோடம்பாக்கம் கடைகள் உடைப்பு
மலையாளிகள் கடைகளை அடைத்துவிட்டு ஓட்டம்?

முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து தமிழகம் , கேரளா எல்லையில் பதற்றம் நிலவிய நிலையில் அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து பதட்டத்தை இரு அரசுகளும் கட்டுக்குள் வைத்திருந்தது. இருப்பினும் இன்று ஐயப்பன் கோவிலுக்கு???????????? சென்ற பக்தர்கள் வழிமறைக்கப்படுவதும் , தாக்கப்படுவதும், திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்ந்தது. அதனை அடுத்து காலை முதலே தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கு ஆங்காங்கே  தாக்குதலை தொடுத்த தமிழர்கள் இன்று மாலை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள் வரிசையாக  அடித்து நொறுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கே பதட்டம் நிலவுவதாக செய்திகள் கிடைத்துள்ளது. 

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -