- Back to Home »
- ஊடகங்களை ஊமையாக்கிய அரச பயங்கரவாதம்? தமிழக மக்களின் துயரத்தை மறைத்து இங்குள்ள ஊடகங்கள் பெரும் நயவஞ்சகத்தை , தமிழினத்திற்கான துரோகத்தை தொடர்ந்து செய்கின்றது.
ஊடகங்களை ஊமையாக்கிய அரச பயங்கரவாதம்? தமிழக மக்களின் துயரத்தை மறைத்து இங்குள்ள ஊடகங்கள் பெரும் நயவஞ்சகத்தை , தமிழினத்திற்கான துரோகத்தை தொடர்ந்து செய்கின்றது.
இந்த செய்தியை உடனடியாக அனைவருக்கும் பகிர்ந்து உண்மை நிலையை உணர்த்துமாறு உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர், தமிழினம் என்ற நோக்கமே நமது நிலையாய் இருப்பினும் அதையும் தாண்டி இன்று இந்த கருத்தை அழுத்தமாக பதிய விரும்புகிறேன். முல்லை பெரியாறு தொடர்பாக அரசியல் கோமாளிகள் குளிர்காய்ந்து கொண்டிக்கும் வேளையில் உண்மையான போராட்டக் குணமுள்ள தேவரின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திஉள்ளது.
கேரளப்பகுதியில் பணிபுரியும் நம் தமிழ் பெண்கள் (தேவரினத்துப் பெண்களை ) சேலையை அவிழ்க்கச் சொல்லி சிரிப்பதையும் , சில்மிஷம் செய்வதையும் நாம் கண்டித்து அதற்கான எதிர்ப்பை நாம் எவ்வாறு காட்டினோம் ? அதனை எதிர்த்து கூடலூரில் ஒரு வாலிபன் மாநில அரசையும் மத்திய அரசையும் கண்டித்து தீக்குளித்தான்.வேறென்ன செய்யவிட்டது இந்த அரசு?காவல்துறையை விட்டு தமிழகமெங்கும் மிரட்டியது. கெடுபிடி பண்ணியது. அதை புதிய தலைமுறை தொலைகாட்சி மட்டுமே செய்தி
வெளியிட்டது.அதுவும் சில நேரத்தில் செய்தியை மறைத்து தீக்காயத்தோடு .... என்ற வார்த்தையை சுருக்கி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியது. வேறெந்த செய்தியிலும் நாம் உண்மை நிலையை அறிய முடியவில்லை. அங்கே பாதிக்கப்பட்ட பெண்கள் 90% பேர் தேவர் இனத்தவர்கள். நம் பெண்களை அங்கே சேலை அவிழ்த்து மானபங்கப்படுத்தும் நிலையை கூட கண்டித்து நம்மால் இங்கே எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க முடியவில்லை. காரணம் ஒரு மலையாளத்து ஐ.ஜி யும் அதைச்சுற்றிய அரசியலும், சம்பளமும் வகிக்கும் பொறுப்பையும் தக்கவைப்பதற்காக இனத்தை பின்னுக்குத் தள்ளிய தமிழின காவல்துறையினருமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழர், தமிழினம் என்ற நோக்கமே நமது நிலையாய் இருப்பினும் அதையும் தாண்டி இன்று இந்த கருத்தை அழுத்தமாக பதிய விரும்புகிறேன். முல்லை பெரியாறு தொடர்பாக அரசியல் கோமாளிகள் குளிர்காய்ந்து கொண்டிக்கும் வேளையில் உண்மையான போராட்டக் குணமுள்ள தேவரின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திஉள்ளது.
கேரளப்பகுதியில் பணிபுரியும் நம் தமிழ் பெண்கள் (தேவரினத்துப் பெண்களை ) சேலையை அவிழ்க்கச் சொல்லி சிரிப்பதையும் , சில்மிஷம் செய்வதையும் நாம் கண்டித்து அதற்கான எதிர்ப்பை நாம் எவ்வாறு காட்டினோம் ? அதனை எதிர்த்து கூடலூரில் ஒரு வாலிபன் மாநில அரசையும் மத்திய அரசையும் கண்டித்து தீக்குளித்தான்.
வெளியிட்டது.அதுவும் சில நேரத்தில் செய்தியை மறைத்து தீக்காயத்தோடு .... என்ற வார்த்தையை சுருக்கி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியது. வேறெந்த செய்தியிலும் நாம் உண்மை நிலையை அறிய முடியவில்லை. அங்கே பாதிக்கப்பட்ட பெண்கள் 90% பேர் தேவர் இனத்தவர்கள். நம் பெண்களை அங்கே சேலை அவிழ்த்து மானபங்கப்படுத்தும் நிலையை கூட கண்டித்து நம்மால் இங்கே எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க முடியவில்லை. காரணம் ஒரு மலையாளத்து ஐ.ஜி யும் அதைச்சுற்றிய அரசியலும், சம்பளமும் வகிக்கும் பொறுப்பையும் தக்கவைப்பதற்காக இனத்தை பின்னுக்குத் தள்ளிய தமிழின காவல்துறையினருமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அங்கே ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடியிருப்பதையும் அவர்களின் போராட்டத்தையும் வெளிக்கொணராமல் ஊடகங்கள் குறைந்த செய்திகளையே வெளியிட்டு வருகிறது. கத்தரிக்காய் தக்காளி செய்தியோடு இதையும் ஒரு செய்தியாக வெளியிடுகின்றது.மேலும் அங்கே கூடியுள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கும் பணியில் தீவிரமாக உள்ள தேவரின வாலிபர்கள் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்படுவதும் மிரட்டப்படுவதும் தொடர்ந்துகொண்டிருகின்றது.
முல்லைப்பெரியாறு நிலம் மற்றும் அதன் வளம் அனைத்தையும் பயன்படுத்தவும் மாற்றியமைக்கவும் ஏனைய உரிமை அனைத்தையும் தமிழர்களின் நாடு பெற்றிருக்கும் போது அதை கேரளத்தார்கள் உரிமைகொண்டடுவதும், மீண்டும் அணையை புதுபிப்பதாய் கதைகூறி பல சதிகளில் நம்மை சிக்குண்டு சீரழிய கேரளத்து அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் முடிவெடுத்துவிட்டனர். அவர்களின் நோக்கத்திற்கு சிறு இடமளித்தாலும் அதனால் பாதிக்கப்படுவது பெரிதும் தேவரின மக்களே என்பதை உணர்ந்து போராட்டத்தை வலிமைப்படுத்துவதே சிறப்பு.
முல்லை பெரியாறு மூலமாக பயன்பெற்றுவரும் தென் மாவட்ட இளையோர்கள் , பொதுமக்கள் மற்றும் தேவரின அமைப்புகள் தனது இனம் சாந்த அடக்கு முறையை எதிர்த்தும் , கட்டவிழ்த்துவிடும் தேவரினத்துக்கு எதிரான பண்பாட்டு சீரழிவையும் கண்டித்தும் போராடினால் வெற்றி நமதே! தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களின் உரிமையை நிலைநாட்டப் போராடினாலும் , அனைத்து கட்சிகளின் நிலையும் தமிழர்களுக்கு ஆதரவாய் இருப்பதாய் தெரிந்தாலும் இதற்கான பின்னணியில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பும் , முதல்வரின் கர்நாடக நீதிமன்ற வழக்கின் தீர்ப்பும், மேலும் சில பல கட்சிகளின் வளர்ச்சியும், எதிர்கால அரசியலுக்கான தலைப்பாகவும் உள்ளதாக தெரிகிறது. எதுவாயினும் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்! விழி , எழு, வெற்றி கொள்!
வெற்றி வேல்! வீர வேல்!