அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளுஓமப்பா ஆதிகண பதிதானொன்று உறுதியுள்ள மகாகண பதிதானொன்று தாமப்பா நடனகண பதிதானொன்று சங்கையுள்ள சக்திகண

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -