- Back to Home »
- தேவரின இளையோர்கள் 300 பேர் போடி மலையில் உண்ணாவிரதம்! ஒருவர் தற்கொலைக்கு முயற்சி !
போடி மலையில் 300 க்கும் மேற்பட்ட இளையோர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்! "
தமிழர்களை தாக்காதே! அணையை உயர்த்துவோம் அணையை உயர்த்துவோம் ! இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் ! 13 இடத்தில் உள்ள சோதனைச் சாவடியை நீக்க வேண்டும் " போன்ற கருத்தினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. இதே கோசங்களே பேரணியிலும் ஒலிப்பதாக நமது நிருபர் தெரிவிக்கின்றார். மேலும் லட்சங்களை தாண்டிய கூட்டம் கூடியதால் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பொருட்டு காவல்துறையினர் பேரணியை முன்னேறாமல் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாகவும் கூறினார்.