- Back to Home »
- தேனி கம்பம் பகுதிமக்கள் மத்திய , கேரளா அரசைக் கண்டித்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணி , மேலும் மேலும் அதிகரித்தவண்ணம் உள்ளதாக தகவல்!
தேனி கம்பம் பகுதிமக்கள் மத்திய , கேரளா அரசைக் கண்டித்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணி , மேலும் மேலும் அதிகரித்தவண்ணம் உள்ளதாக தகவல்!
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேனி கம்பம் பகுதிமக்கள் மத்திய , கேரளா அரசைக் கண்டித்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணி , மேலும் மேலும் அதிகரித்தவண்ணம் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
அங்கிருந்து நமது நிருபர் அளிக்கும் தகவல் " என்றைக்கும் இல்லாத வெயில் இன்று.ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் சுமார் 50 ஆயிரம் கம்பம் மக்களோடு ஆரம்பித்த பேரணி தொடர்ந்து போக போக கூடிகிட்டேதான் இருக்குது . அச்சுதானந்தன் மற்றும் உம்மன் சண்டி(யர்) ஜோசப் டேம் 999 திரைப்பட இயக்குனர் ஆகியோரோட உருவ பொம்மையை தூக்கில் ஏற்றும் காட்சியை நிறைய இடத்தில் பார்க்க முடியுது. சிலர் உருவ பொம்மையை கழுதையில் ஏற்றி வருகின்றார்கள். மக்கள் கூட்டத்தை கண்டு நடுங்கிபோயுள்ளனர் காவல்துறையினர்"