- Back to Home »
- அகத்தியர் , சித்த மருத்துவம் »
- புடம் - துருத்தி!
புடம் என்கிற இயல் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது என்று பார்த்தோம். அவை அடுப்பு அல்லது உலை மற்றது வெப்பம். இது வரை வெவ்வேறு வகையான வெப்பத்தினை பற்றியும் அவற்றை எவ்வாறு உருவாக்கினர் என்றும் பார்த்தோம்.இன்றைய பதிவில் அடுப்பு அல்லது உலை பற்றி பார்ப்போம். இந்த அடுப்பு நெருப்பை எரியச் செய்யும் கலனாகும். இந்த அடுப்பின் அமைப்பு என்பது ஒவ்வொரு வகையான புடத்திற்கும் ஏற்ப மாறுபடும். இந்த அடுப்பில் நெருப்பினை