- Back to Home »
- அகத்தியர் »
- யுகம், எத்தனை யுகம்!
யுகம் என்பது கால அளவை குறிக்கும் ஒரு அலகு. இந்திய மரபியலில் நான்கு வகையான யுகங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அவை முறையே கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பனவாகும். இந்த யுகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால அளவைக் கொண்டது. இவற்றை ஆண்டுக் கணக்கில் வரையறுத்திருக்கின்றனர். இதன் படி தற்போது கலியுகம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கலியுகம் முடிவடைந்த பின்னர் மீண்டும் கிருதயுகம்