பண்டைய தமிழ் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கையை அவர்களின் வயதை வைத்து எட்டு பருவங்களாக பிரித்து கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு பருவத்திலும் பெண்கள் கடந்து செல்லக் கூடிய வாழ்வியல் கூறுகளை அடிப்படையாக வைத்து இந்த வகைப் பாட்டினை நமது பெரியவர்கள் வகுத்திருக்கின்றனர்.பிறந்ததில் இருந்து ஏழு வயது வரையிலான பெண்னை பேதை என்றும், எட்டு துவங்கி பதினோரு வயது வரை பெதும்பை என்றும், பன்னிரண்டு துவங்கி பதின்மூன்று

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -