- Back to Home »
- போகர் »
- எட்டு நாள் வரை பசியில்லாமல் இருக்க...
பசி மனித குலத்தின் தீராத நோய்களில் ஒன்றாக குறிப்பிடப் படுகிறது. இந்த பசிதான் மனித வாழ்க்கையின் அச்சாக இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய புற வாழ்க்கையைத் தாண்டிய அக வாழ்க்கையை முன்னிலைப் படுத்திய சித்தர் பெருமக்கள் இந்த பசியை வென்றிட பல்வேறு உபாயங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் எட்டு நாள் வரை பசியே