- Back to Home »
- சாதித்தலைவர்கள் கிடையாது - முருகன் ஜீ , நாங்கள் தேசியவாதிகள் »
- நாங்கள் தேசியவாதிகள் , சாதித்தலைவர்கள் கிடையாது - முருகன் ஜீ
திரு முருகன் ஜீ அவர்கள் புதுமலர் பிரபாகரனுக்கு அளித்த பதில் - ஆடியோவாக
நேற்று கருணாஸ் தேவரில்லை என்ற சர்ச்சையை திரு முத்தைய தேவர் அவர்களும் , புதுமலர் பிரபாகரன் அவர்களும் கிளப்பினார்கள். அதன் அதனை நமது தேவர் தொலைக்காட்சியில் வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு காமெடி நடிகர் கருணாஸ் தேவர் தொலைக்காட்சியை தொடர்புகொண்டு நேரடியாக பேச துணிவற்று இன்னொருவர் மூலமாக தகாத வார்த்தைகளால் வசைபாடினார்கள். கான்பிரன்ஸ் காலில் இருந்த கருணாஸ் எல்லோரும் பிறந்த இடத்தை சுட்டிக்காட்டி திட்டினார். இருப்பினும் அவர்மீது எழுந்துள்ள சர்ச்சையை பற்றி கேட்ட போது "நான் தேவர்தான் என்பதை நிருபிக்கும் அவசியம் கிடையாதென்று கூறி " சமாளித்தார். அதைத் தொடர்ந்து எமது அழைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் புதுமலர் பிரபாகரன் திரு முருகன் ஜீ , சேதுராமன் , பி .டி.குமார் ஆகியோரை எமது சமூக தலைவராகவும் , தேவராகவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பேச்சுக்கு திரு முருகன் ஜீ அளித்த பதில் ஆடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது.
புதுமலர் பிரபாகரன் அவர்கள் நேற்று முருகன் ஜீ அவர்களுக்கு வைத்த கேள்வி -ஆடியோவாக