மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக இட ஒதுக்கீடு தொடர்பாகவும் , பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைத்திட வலியுறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை

(தலைமை :G .M .ஸ்ரீதர் வாண்டையார் தலைவர் ) நடத்தவிருக்கின்றனர். அதன் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை

"மூவேந்தர் முன்னேற்ற கழகம்மாபெரும் ஆர்ப்பட்டம்: 21.09.2011 இடம்:பழைய பேரூந்து நிலையம் புதுக்கோட்டை நேரம் :காலை 11 :௦௦ 00 மணி
தலைமை :G .M .ஸ்ரீதர் வாண்டையார் தலைவர்
மூவேந்தர் முன்னேற்ற கழகம் அனைவரும் வாரீர், வாரீர் ,

மூவேந்தர் முன்னேற்ற கழகம்.முக்குலத்தின் முதல் சங்கமான (கள்ளர்,மறவர்,அகமுடையதேவர்) முக்குலத்தோர் சங்கம், விரமருது பிரேம்குமார் வாண்டையரால் நடத்தி செயல்பட்ட சங்கம் தான் முக்குலத்தோர் சங்கம் பின் மூமுகழகம் என துவங்கியது,பிரேம்குமார் வாண்டையார் மறைவுக்கு பின் வழி நடத்த வந்த தலைவர் வீரமருது ஸ்ரீதர் வாண்டையார்,முக்குலத்து மக்களின் உரிமைக்காக ஒற்றுமைக்காக போராடி வருகிறார்,மன்னர் பரம்பரை பிறந்த இந்த சமுதாயம் ,நாடு ஆண்ட பரம்பரை இந்த பரம்பரை! ஆனால் இன்று மிகவம் பாதிக்கபட்ட சமுதாயம் மாறி வருகிறது. மூணு அரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம் சாதிக்க முடியவில்லை ? காரணம் நம் இடைய ஒற்றுமை இல்லை !நாம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் ,இதை தீயில் தூக்கி போட போராடியவர் பிரேம்குமார் வாண்டையார்.முக்குலத்து மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவிகளை செய்து வரும் ஸ்ரீதர் வாண்டையார்.முக்குலத்தின் தலைவர்களின் நிகழ்ச்சிகளை விழாக்கள் நடத்தி வருகிறார் பாதிக்கபட்ட மக்களின் உரிமைக்காக போராடி வருகிறார் ,விட்டு கொடுப்போம்!வாழ வைப்போம் ! மூவேந்தர் முன்னேற்ற கழகதில் சேர்ந்து போராடுங்கள்!

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -