குண்டலினி யோகத்தை துவங்குவதற்கு தேவையான முன் தயாரிப்புகளையே இத்தனை நாளாக பார்த்து வந்திருக்கிறோம்.அந்த வரிசையில் தனிமையான,அமைதியான சூழலில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பது வரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத் தண்டானது நிமிர்ந்து இருப்பதால் சுவாசமானது மூலாதாரத்தில் இருந்து துரியம் வரை தடையின்றி செல்லும் என்கின்றனர்.மேலும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -