தேவர் தொலைக்காட்சி - ஜெயலட்சுமி பதிப்பகம் இணைந்து நடத்தும் உலக அளவிலான கவிதைப்போட்டி 


போட்டியின் தலைப்புகள் : பசும்பொன் முருகன் , தெய்வீகத் திருமகனார், தேவரே  தெய்வம்.
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20-10-2011
கவிதைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : Contest@devartv.com

சிறந்த மூன்று கவிதைகளுக்கு நினைவுக் கோப்பைகளும் தக்க சன்மானமும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
மேலும் ஐம்பது கவிதைகளுக்கு நினைவுக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் : பசும்பொன் தேவர் மண்டபம் ,
                                                            கோடம்பாக்கம்.

மேலும் விவரங்களுக்கு : 9176643768

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -