- Back to Home »
- கருணாசுக்கும் தேவருக்கும் என்ன சம்பந்தம்? முகத்தை பார்த்தாலே தெரியாதா?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்தவிருக்கும் தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மாநிலப் பொதுச்செயலாளர் பசும்பொன் திரு முத்தையாத்தேவர் அவர்கள் எமக்கு அளித்த செய்தி " யார் கருணாஸ் என்பதை சிலர் புரிந்து கொள்ளவேண்டும். அவர் சிறந்த திரைத்துறை வியாபாரி மட்டும்தான் .
"தன்னை தேவரென்று மக்கள் மத்தியில் பேசிவருவதால் தன்னை தேவரென்று மக்கள் நம்பிவிடுவார்கள் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களில் முக்கியமானவர் இவர். அவர்களுக்கொன்று சொல்லவிரும்புகிறேன். உங்களது திரைத்துறை பக்கபலத்திற்காக எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள். தேவரென்று தன்னை அழைத்துக் கொண்டால் மட்டுமே யாரும் தேவராக முடியாது என்பதை அழுத்தமாக பதிய விரும்புகிறேன்." மேலும் " ஒட்டுமொத்த தேவரினமும் மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை சூட்டுவதற்கு குரல் கொடுத்து வலிமை சேர்க்கவேண்டும்"
- இந்த செய்தியை அடுத்து கருணாஸ் அவர்களோடு நெருக்கத்தில் உள்ள திரு புதுமலர் பிரபாகரன் அவர்களை (மறத்தமிழர் சேனை ) தொடர்பு கொண்டபோது எமக்களித்த செய்தி - ஆடியோவாக...
