- Back to Home »
- குண்டலினி »
- குண்டலினி....மேலும் சில தெளிவுகள்!!
பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.உயிரின் படர் நிலைதான் மனம்.மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.குண்டலினியை தூண்டுவதன் மூலம்