அருள்மிகு கள்ளழகர் பெருமாளின் திருக்கோவில் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலில் அமைந்திருக்கிறது. இந்த ஊர் "திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, அழகாபுரி" என பல்வேறு பெயர்களால் அறியப் படுகிறது. ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் இரண்டாம் பாகத்தின் கதாநாயகர் கள்ளழகர்தான். தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -