- Back to Home »
- அகத்தியர் »
- அமாவாசையும், அகத்தியரின் கேள்வியும்!!
இந்து மரபியலில் அமாவாசை முக்கியமான ஒரு தினமாக கருதப் படுகிறது. அம்மாவாசை தினங்களில் முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் தர்ப்பணமாய் கொடுக்கப் படுகிறது. அபிராமி பட்டரின் கதையும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். பஞ்சாங்கத்தில் அமாவாசை முக்கியமான திதிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது. இதைப் பற்றி முந்தைய பதிவில் விரிவாக பகிர்ந்திருக்கிறேன்.
நவீன ஆறிவியலின் அமாவாசை விளக்கம் நீங்கள் அறிந்ததே, மேலும் இந்த