திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப் பட்ட பொற்குவியலைப் பற்றியும், அதன் அளவிலா மதிப்புப் பற்றியும்தான் சமீப காலமாய் நாமெல்லோரும் பரபரப்பாய் பேசிக் கொண்டிருக்கிறோம்.இதுதான் சமயமென தமிழகத்திலும் கூட இம்மாதிரி பொற் குவியல்கள் மறைந்திருக்கின்றன என ஆளாளுக்கு பட்டியல் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.உண்மையில் அங்கு இம்மாதிரி நிதிக் குவியல்கள் இருக்குமா?, இல்லையா?, என்பது வேறு விஷயம்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -