- Back to Home »
- பாஷாணங்கள் , புலிப்பாணிச் சித்தர் , போகர் »
- நவபாஷாணம் சில விளக்கங்கள்..
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோவிலில் கண்டெடுக்கப் பட்ட பொக்கிஷங்களைப் பார்த்து உலகே வாய்பிளந்து அதிசயித்திருக்கையில், அதே மாதிரியான பொக்கிஷங்களின் தகவல்கள் சித்தர்களின் பாடல்களிலும் காணக் கிடைக்கிறது. அந்தத் தகவல்களையே இன்று முதல் வலையேற்ற உத்தேசித்திருந்தேன்.ஆனால்...முந்தைய பஞ்சலிங்க பாஷாண பதிவில் பின்னூட்டமிட்டிருந்த திரு.வானவன்யோகி என்பார், பாராட்டுதல்களோடு சில