- Back to Home »
- கருவூரார் , மின் நூல் »
- கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம் - மின்னூல்!
நண்பர்களே,சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பத்தாவது படைப்பாக கருவூரார் அருளிய ”கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்” என்ற நூலை மின் நூலாக தொகுத்து உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.கருவூரார் போகரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சோழ நாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் இவர் ஊரின் பெயராலே கருவூரார் என்றழைக்கப்பட்டார். கருவூர், திருகாளத்தி ஆகிய