சித்தர்களின் பாடல்களை புரிந்து கொள்ளும் வரிசையில் நேற்று மெய்யான இறை நிலை பற்றிய பாம்பாட்டி சித்தரின் பாடல் ஒன்றைப் பார்த்தோம். அந்த வகையில் இன்று சித்தர் பாடல்களின் உண்மையான பொருளறிவது தொடர்பான உதாரணம் ஒன்றினை பார்ப்போம்.

"செப்பரிய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்செங்கத்திரைத் தண்கதிராய்ச் செய்துவிடுவோம்இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்எங்கள் வல்லபம் கண்டு ஆடு பாம்பே!"


பாம்பாட்டி

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -