- Back to Home »
- பத்திரகிரியார் , மின் நூல் »
- அருட் புலம்பல் - ஓர் அறிமுகம்!
தமிழ் கூறும் சித்தர்கள் அனைவருமே எளிமையான பின்புலங்களில் இருந்தே வந்திருக்கின்றனர். சமூகத்தின் எளிய ஒடுக்கப் பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளாகவே சித்தர்களை தமிழ் சமூகம் ஆணவப் படுத்தியிருக்கிறது. எதிலும் விதி விலக்கு உண்டே!
இந்த கருத்தியலுக்கு விதிவிலக்கானவர்கள் இரண்டு பேர் ஒருவர் வணிகக் குடும்பத்தில் பிறந்து பெரும் செல்வம் ஈட்டி அதில் திளைத்த பட்டினத்தார். மற்றவர் பத்திரகிரியார் அரசராக