வதைத்தலும், வதைக்கப் படுதலுமே மாந்திரிகம் என்கிற பொதுவான அச்ச உணர்வை களைவதும், அவற்றின் அடிப்படைகள் மற்றும் அவசியங்கள் குறித்த புரிதலை பகிர்வதுமே இந்த தொடரின் ஆரம்ப நோக்கமாய் இருந்தது.மேலும், சித்தரியலில் மாந்திரிகம் என்பது மேலான முக்தி நிலையை அடையும் இரண்டு வழிகளில் ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. இது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும் என்பதால் சித்தர்கள் அணுகிய மாந்திரிகத்தின் அடிப்படைகள்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -