மாந்திரிகத்தின் படி நிலைகளில் ஒன்றான மோகனத்தில் சித்தி பெறுவதற்கு தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் மோகனத்திற்கான யந்திரம் பற்றியும் அதனைக் கொண்டு சித்தி பெறும் தந்திரம் பற்றியும் இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த யந்திரத்தை எவ்வாறு அமைத்திட வேண்டுமென கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு கூறியிருக்கிறார்."நன்றாகச்சொல்லுகிறேன் முன்போலையா நயமாகஇருபத்தைந்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -