சித்தர்கள் அருளிய சோதிடம் தொடர்பாக முன்பே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இனி வரும் நாட்களில் அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை” ஆரூடம் பற்றி பார்ப்போம். பாய்ச்சிகை என்பது மரத்தில் தயாரிக்கப் பட்ட நான்கு முகங்களைக் கொண்ட கட்டை ஆகும். இதில் முதன் மூன்று முகங்களில் முறையே 1,2,3 என்ற எண்ணும் நான்காவது முகத்தில் 6 என்ற எண்ணையும் இட வேண்டும்.
பாய்ச்சிகை ஆரூடத்தில் நுழைவதற்கு முன்னர் ஒரு