ஆருட சமாதி...

கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இறுதி நிலையாக கூறப் பட்டுள்ள “ஆரூட சமாதி” பற்றி பார்ப்போம். இந்த நிலையினை பின்வருமாறு விவரிக்கிறார் கொங்கணவர்... "அணைந்து முன்னே தேவதைகள் வந்தாலுந்தான்அதைச்சட்டை பண்ணாதே யகண்டமாய் நில்லணைந்து நின்ற வத்துவித நெறியிற்கூடி யப்பனே சஞ்சார சமாதிக்குள்ளுமணைந்து நின்று திடப்பட்டாற் பின்புகேளுஅப்பனே சகலத்தி லசத்தியம் போக்கியணைந்துநின்று சுட்டசட்டி