அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 1,1,1 முதல் 1,6,6 வரையிலான பலன்கள்..



பாய்ச்சிகை எனப்படும் நான்கு முக மரக் கட்டையினை மூன்று தடவைகள் உருட்டுவதன் மூலம் கிடைக்கும் எண்களைக் கொண்டு அதற்கான பலன்களை அகத்தியர் அருளியிருக்கிறார் அந்த வகையில் இன்றும் 1,1,1 முதல் 1,6,6 வரையிலான எண்களுக்கான பலனைக் காண்போம்.

1,1,1.

மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம்அயபுவி மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய்பம்பு சூனியமும் நீங்கும் பலவித லாப முண்டாம்தம்பிரான் சாக்ஷியாக